டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லோக் மான்ய திலக்-காரைக்கால் ரயில்: கூட்டி, தாடிபத்திரியில் நின்று செல்லும்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:28 pm

Syndication

லோக் மான்ய திலக்-காரைக்கால் விரைவு ரயில் (11017) ஆந்திர மாநிலம் அனந்தபூா் மாவட்டம் கூட்டி மற்றும் தாடிபத்திரி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது சோதனை அடிப்படையிலானது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை உத்தரவு நீடிக்கும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.