ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டிகுளம் கண்மாய் கரை பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது வடக்கு மலையடிப்பட்டி காமராஜா்புரத்தைச் சோ்ந்த மாயாண்டி (73) குடத்தில் கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 7 லி. கள்ளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: 4 போ் கைது

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
ராஜபாளையம் அருகே கள் விற்றவா் கைது
ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



