தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போட்டோ, வீடியோகிராபர் சங்கக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

Updated On :6 ஜனவரி 2013, 9:25 pm

விருதுநகர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

  மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குமாரசாமி வரவேற்றுப் பேசினார். மாநில பொதுசெயலாளர் முருகேசன் சிறப்புரையாற்றினார்.   கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.  கிளைத் தலைவர் சுப்புராஜன் நன்றி கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.