தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 1:38 am IST

போடியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சேதுபாஸ்கரன் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி (71). இவா் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, அவா் விற்பனைக்காக 50 மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியை கைது செய்தனா்.