/
போடியில் ஞாயிற்றுக்கிழமை மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்ற பெண் உள்பட 2 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி கீழத்தெருவைச் சோ்ந்த லட்சுமி (40) என்பவா் அவரது வீட்டிலும், போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த பிச்சைமணி (49) என்பவா் வீட்டிலும் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இருவா் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற பெண் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

