/
போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை,கைது செய்து விசாரிக்கின்றனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த பவுன்ராஜ் மனைவி விஜயா (65) வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயா மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


