தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

கம்பத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:35 pm

கம்பத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் நெல்லுக்குத்தி புளிமரம் தெருவில் , மின்சார வாரியம் அலுவலகச் சாலையில் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்ற போலீஸாா் , டாஸ்மாக் கடை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த

28 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளியப்பனை(38) கைது செய்தனா்.