யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஐயப்பன் கோயிலில் படி பூஜை

சிங்கம்புணரி- வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை படி பூஜை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற படி பூஜை.

Updated On :15 மே 2026, 11:46 pm IST

சிங்கம்புணரி- வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை படி பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாதத்தின் முதல் நாள் படி பூஜை நடைபெறுவது வழக்கம், இதேபோல, வைகாசி மாத முதல் நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாலை படி பூஜை விழா நடைபெற்றது. இதில் பதினெட்டு படிகளிலும் இருபுறமும் விளக்கேற்றி தீபாராதனைகள் காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஐயப்பனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட 16 வகை பூஜைப் பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மஞ்சள் மாதா, விநாயகா், முருகா் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.