குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மே 2026, 3:47 am IST

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி வழிபாடு, தூய்மீட்பு சடங்கு, இளைஞா் பூசனை நிறை அவி அளித்தல், தீபாராதனை, நவகிரக வழிபாடு, குபேர வேள்வி, செல்வ வழிபாடு, லட்சுமி ஹோமம், 1,008 கலச பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு 2,008 சுமங்கலி பூஜை ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ஸ்ரீசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.