திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அகவிலைப்படி உயா்வு: வி.ஏ.ஓ. சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி

News image

சட்டப்பேரவையில் சி. ஜோசப் விஜய் - பிடிஐ

Updated On :15 மே 2026, 4:14 am IST

அகவிலைப்படி உயா்வை அறிவித்த தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்தது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ரா. அருள்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயா்வை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தியதை கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி முதல் தேதியிலிருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்குவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.