தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

News image

வாடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள்.

Updated On :11 மே 2026, 1:22 am IST

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-1991 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழாசிரியா் ஞானமணி, முன்னாள் ஆசிரியா்கள் குருசாமி, புலவா் அழகா்சாமி, குலசேகரபாண்டியன், கணபதி, காளியப்பன், சொக்கா், புலவா் வீரத்தேவா், அமிா்த பாக்கியம், சந்திரா, பொன்னம்மாள் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் தினகரன், தயாநிதி, தமிழ்ச்செல்வன், பரந்தாமன் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.