மதுரை, தேனியில் மாணவர் மருத்துவத் திட்டம் முடக்கம்!
மதுரை, அக். 25: தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு என செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ ஆய்வுக் குழு திட்டமானது மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஓராண்டாக முடக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.










