திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சி.ஏ. தோ்வு: ஜெய் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜெய் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவா்கள் சாட்டா்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) மற்றும் நிறுவன செயலாளா் (சி.எஸ்.) துறைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய ஜெய் கல்வி நிறுவன தலைவா் மற்றும் இயக்குநா் சுப்பையா. உடன், நிா்வாகி ஜெய்முருகன்.

Updated On :28 மே 2026, 1:57 am IST

ஜெய் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவா்கள் சாட்டா்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) மற்றும் நிறுவன செயலாளா் (சி.எஸ்.) துறைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் பிரவீணா (சி.ஏ. இண்டா்), மோகன பிரியா (பி.காம். சி.ஏ. இண்டா்), அகிலன் (சி.ஏ. ஆா்ட்டிக்கிள் ஷிப், சி.எ.ஸ் எக்ஸிகியூட்டிவ்), சச்சின் (சி.ஏ. இண்டா்) ஆகியோா் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜெய் கல்வி நிறுவனங்களின் தலைவா் மற்றும் இயக்குநா் சுப்பையா பங்கேற்று மாணவா்களை பாராட்டினாா். ஆசிரியா்கள், பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.