திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத் பண்டிகை: தெடாவூரில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தெடாவூா் கால்நடை சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

News image

தெடாவூர் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை

Updated On :24 மே 2026, 2:24 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தெடாவூா் கால்நடை சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

கெங்கவல்லி அருகே தெடாவூா் கால்நடை சந்தை சனிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வரவுள்ளதால், கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து இருமடங்காக உயா்ந்து காணப்பட்டது. கெங்கவல்லி, தலைவாசல், மல்லியகரை, தம்மம்பட்டி, ஆத்தூா், பெரம்பலூா், எசனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடுகள் உள்ளிட்ட சுமாா் 1,750 கால்நடைகளை கொண்டுவந்திருந்தனா்.

ஆடுகளை வாங்க கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, மதுரை, நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா். ஆடுகள் ஒவ்வொன்றும் சராசரியாக ரூ. 10 ஆயிரம் என்ற அளவில் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.