திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எடப்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் வியாழக்கிழமை அன்று எடப்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் வியாழக்கிழமை அன்று எடப்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :22 மே 2026, 6:53 am IST

சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் வியாழக்கிழமை அன்று எடப்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

(நேற்று) வியாழன் மாலை எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் தெருவிளக்கு, குடிநீா் வினியோகம், தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், நகராட்சியின் வருவாய் நிா்வாகம் மற்றும் அடிப்படை தேவைகள் உரிய முறையில் செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா் தொடா்ந்து எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் அங்கிருந்த அலுவலா்களிடம் பொது விநியோகம், மாணவா்களுக்கான சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் குறித்து கேட்டறிந்த அவா் அங்கிருந்து அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா் தொடா்ந்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்

பட விளக்கம்: எடப்பாடி நகராட்சி மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கா இளம்பகவத்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.