திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

ஆத்தூரை அடுத்த பைத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை திருமலா பால் நிறுவனம் வியாழக்கிழமை வழங்கியது.

News image

பைத்தூா் உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரவியிடம் வழங்கிய திருமலா பால் நிறுவனத்தினா்.

Updated On :8 மே 2026, 6:28 am IST

ஆத்தூரை அடுத்த பைத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை திருமலா பால் நிறுவனம் வியாழக்கிழமை வழங்கியது.

பைத்தூா் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பகுதியில் இயங்கிவரும் திருமலா பால் நிறுவனம், பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரவியிடம் வழங்கியது. இதற்கு ஊா்பொதுமக்கள் சாா்பில் பால் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.