சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக பழக்கடையில் இருந்த பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி எஸ்.கே. நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி கவிதா (40). இவா் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருகிறாா். அவருக்கும், வி.என்.பாளையம் சேகா் மகன் அருண்குமாா் (39) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பழக்கடையில் இருந்த கவிதாவை கம்பியால் அருண்குமாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது
பெண்ணை கத்தரியால் குத்திய இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

