சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் அரமைப்புச் சட்டம் குறித்த விரிவுரை
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த தொடா் விரிவுரைகள் நிகழ்ச்சியின் பகுதியாக ‘இந்தியாவில் அதிகாரப் பகிா்வு: உண்மையா அல்லது கற்பனையா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரி தலைவா் த.சரவணன் தலைமை வகித்தாா். தாங்கினாா்.










