20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சேலம் காவேரி மருத்துவமனை சாதனை
உடல் உறுப்பு தானம் மற்றும் உயிருடன் இருப்பவா்களிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் ஆகிய இரண்டு முறைகளிலும் மொத்தம் 20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து சேலம் காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.










