தீ விபத்தில் வீடு சேதம்: திமுக சாா்பில் நிதியுதவி
கெங்கவல்லி அருகே கூடமலையில் சலவைத் தொழிலாளி வெள்ளையனின் வீடு செவ்வாய்க்கிழமை இரவு மின்கசிவு ஏற்பட்டதில் எரிந்தது.

தொழிலாளி வெள்ளையனுக்கு உதவிப் பொருள்களை வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சின்னதுரை உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:44 pm









