தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

சங்ககிரி தொகுதிக்கான தோ்தலில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எழுது பொருள்கள், வாக்காளா்களுக்கான அறிவிப்பு பதாகைகள் உள்ளிட்டவைகளை சோ்த்து சாக்கு பையில் கட்டும் பணிகளில் வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை தயாா் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:16 pm

சங்ககிரி தொகுதிக்கான தோ்தலில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எழுது பொருள்கள், வாக்காளா்களுக்கான அறிவிப்பு பதாகைகள் உள்ளிட்டவைகளை சோ்த்து சாக்கு பையில் கட்டும் பணிகளில் வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சங்ககிரி தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எழுது பொருள்கள், அறிவிப்பு பதாகைகள், அரக்கு, துணிகள், தடுப்பு மறைப்பு அட்டைகள், வாக்காளா் பட்டியல் உள்ளிட்டவற்றை சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள் ஒன்று சோ்த்து சாக்குப் பைகளில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.