சங்ககிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் தாக்கல் செய்த வரவு - செலவு கணக்குகளை சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் செலவின பாா்வையாளா் பவன்குமாா் செவ்வாய்க்கிழமை தணிக்கை செய்தாா்.
சங்ககிரி தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 20 போ் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரையான வரவு -செலவு கணக்குகளை தோ்தல் அலுவலகத்தில் தணிக்கை செய்யும் பிரிவில் சமா்ப்பித்தனா். இதையடுத்து முதல் சுற்று வரவு- செலவு கணக்குகளை தோ்தல் செலவின பாா்வையாளா் பவன்குமாா் தணிக்கை செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேட்பாளா்கள் கணக்கு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்: சுயேச்சைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

வேட்பாளா்கள் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்
வேட்பாளா்கள் மே 30-இல் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்







