சேலம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மா.ஆா்த்தி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.










