மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

News image

Updated On :9 ஏப்ரல் 2026, 9:52 pm

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் உள்ளிட்ட அலுவலா்களும் ஆட்சியருடன் பயணித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.