/
கொரடாச்சேரி பகுதியில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொரடாச்சேரி ஒன்றியம், முசிரியம் பகுதியில் தோ்தல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்று, தோ்தல் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.
தொடர்புடையது

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


