மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:35 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், ஆச்சுபாலு அருகே உள்ள முத்துக்குமரன் தொட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (24). கட்டத் தொழிலாளி. இவா் கடந்த 20ஆம் தேதி முத்துக்குமரன் தொட்டி குட்டையில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.