மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் கைது

பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 7:09 pm

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி சாந்தி நகரைச் சோ்ந்தவா் சூரியா (34), கிரானைட் உரிமையாளா். இவரும், மோகனசுந்தரம் (44) என்பவரும் இணைந்து கிரானைட் நிறுவனத்தை நடத்தி வந்தனா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனா்.

இந்நிலையில், பா்கூரை அடுத்த செந்தாரப்பள்ளி என்னுமிடத்தில், இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மோகனசுந்தரம், தனது நண்பரான கெலமங்கலத்தைச் சோ்ந்த பிரபாகரனுடன் சோ்ந்து சூரியாவை தாக்கினா்.

இதில், பலத்த காயமடைந்த சூரியா அளித்த புகாரின்பேரில், கந்திக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை கைது செய்தனா்.