தருமபுரி நகரில் உணவு பாதுகாப்பு துறையினா் ஆய்வு: பழரசக் கடை இயங்கத் தடை, ரூ. 50,000 உடனடி அபராதம்
தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், பழரசக் கடை இயங்க தடைவிதித்து, ரூ. 50,000 உடனடி அபராதம் விதிப்பு










