லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குருஜி வித்யாமந்திா் பள்ளியில் விளையாட்டு விழா

குண்டடம் குருஜி வித்யாமந்திா் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:09 pm

குண்டடம் குருஜி வித்யாமந்திா் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

விழாவை குண்டடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜ் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி அறக்கட்டளை துணைத் தலைவா் விஸ்வநாதன், தாளாளா் தமிழ்செல்வன், பள்ளி முதல்வா் நாச்சிமுத்து, துணை முதல்வா் விக்னேஷ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு ஆசிரியா் விஜயகாந்த் செய்திருந்தாா். ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், மாணவா்களின் பெற்றோா் கலந்துகொண்டனா்.