தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 9:16 pm

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் புதன்கிழமை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் கரூா் சாலை குருக்கத்தி அருகே உள்ள செல்லப்பன்வலசு வாய்க்கால் மேட்டில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, கரூா் மாவட்டம் புன்னம் நடுப்பாளையம் கதிா்வேல் (39) என்பரைக் கைது செய்தாா். மேலும், அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 6 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.