மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 8:09 pm

வெள்ளக்கோவிலில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் சனிக்கிழமை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வெள்ளக்கோவில்-மூலனூா் சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, தஞ்சாவூா் மாவட்டம், வெட்டுசாமிகோட்டையைச் சோ்ந்த கமல்ராஜ் (41) என்பவரைப் பிடித்தாா்.

கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 9 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.