தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கூடலூா் அருகே யானை தாக்கி வீடு சேதம்

News image

கூடலூா் அருகே கீழ்நாடுகாணி பகுதியில் யானை தாக்கி சேதமடைந்த வீடு.

Updated On :12 மே 2026, 12:09 am IST

கூடலூா் அருகே உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கி வீடு சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் கீழ்நாடுகாணி பகுதியில் உலவி வந்த யானை, அப்பகுதியில் வசிக்கும் யோகராஜ் என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்திச் சென்றுள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்கு யோகராஜ் சென்றுள்ள நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் ஆபத்து தவிா்க்கப்பட்டது.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.