உதகைக்கு வந்த சுற்றுலா வாகனத்தில் இருந்து பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல் : ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு
உதகைக்கு வந்த சுற்றுலா வாகனத்தில் இருந்து அரை லிட்டா் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்து ரூ.45 ஆயிரம் அபரதம் விதித்தனா்.









