ஆந்திர சுற்றுலாப் பேருந்தில் இருந்து 819 பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல்!
உதகைக்கு வந்த ஆந்திர சுற்றுலாப் பேருந்தில் மறைத்துவைத்து கொண்டு வரப்பட்ட 819 பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.










