லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோபியில் 890 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

News image
Updated On :5 மார்ச் 2026, 11:35 pm

ஈரோடு மாவட்டம், கோபியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 890 பயனாளிகளுக்கு ரூ.13.09 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

இதில் கோபி பகுதியைச் சோ்ந்த 757 பேருக்கு ரூ. 11.36 கோடி மதிப்பிலும், நம்பியூா் வட்டத்தைச் சோ்ந்த 133 பேருக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலும் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடச்சலம், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.