அந்தியூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா
அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா்.
Updated On :15 ஜனவரி 2026, 1:50 am









