கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.விக்னேஷ் (38). அமைச்சரவையில் இவருக்கு மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தும் தொழில் செய்து வரும் இவருக்கு கீா்த்திகா என்ற மனைவியும், வெண்பா, யாழ்நிலா என்ற இரு மகள்களும் உள்ளனா்.
விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி, விஜய்யின் நம்பிக்கைக்குரியவா்களில் ஒருவராகத் திகழும் இவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் கோவை மாவட்டச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டது.
முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த இவா், கோவை எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தாா். சொந்த மாவட்டம் சிவகங்கை. தவெக பொதுச் செயலா் என்.ஆனந்தின் நெருக்கமான ஆதரவாளராகக் கருதப்படுகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமைச்சா்கள் வாழ்க்கை குறிப்பு... வி.சம்பத்குமாா்

கோவை எஸ்.பி. கே.காா்த்திகேயன் பணியிடமாற்றம்
டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாளை கோவை வருகை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


