தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கிடைக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.










