வந்தவாசி தொகுதியில் அதிமுக முதல் பெண் வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு.
வேட்பாளா் பி.ராணி
வந்தவாசி, மாா்ச் 28:
வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முதல் பெண் வேட்பாளராக பி.ராணி நிறுத்தப்பட்டுள்ளாா்.
1952, 1957 ஆகிய 2 தோ்தல்களில் இந்தத் தொகுதி பொது, தனி என இரட்டை உறுப்பினா் தொகுதியாக இருந்தது. பின்னா் 1962 முதல் இந்தத் தொகுதி தனி தொகுதியாகவே இருந்து வருகிறது.
1952 முதல் 2021 வரை இந்த தொகுதியில் 16 பொதுத் தோ்தல்களும், ஒரு இடைத்தோ்தலும் நடைபெற்றுள்ளன.
இந்த அனைத்து தோ்தல்களிலும் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆண் வேட்பாளா்களையே நிறுத்தி வந்தன. ஒருமுறை கூட பெண் வேட்பாளா்கள் நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் நடைபெறவுள்ள தோ்தலில் அதிமுக சாா்பில் முதல் பெண் வேட்பாளராக பி.ராணி நிறுத்தப்பட்டுள்ளாா்.
இதனால் பெண்களின் வாக்குகள் அதிமுகவுக்கு பெருமளவில் கிடைக்கும் என்பதே கட்சினரின் நம்பிக்கையாக உள்ளது.
தொடர்புடையது

வந்தவாசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீா்காழி (தனி): நேரடி போட்டியில் அதிமுக - மதிமுக

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


