தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை

News image
Updated On :26 மார்ச் 2026, 9:06 pm

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, சுவாமியை மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.

மேலும் பசு, கன்றிற்கு சந்தனம், குங்குமும் இட்டு அங்கவஸ்திரம் மற்றும் மாலை அணிவித்து கோ பூஜை நடத்தப்பட்டது (படம்). இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

26ல்ப்ழ்ல்1க்: