திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதியில் அடங்கும்.
போளூா் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளும், பெரணமல்லூா் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது போளூா் சட்டப்பேரவைத் தொகுதி.
இத்தொகுதியில் வன்னியா் சமுதாயத்தினா் 45 சதவீதம் பேரும், முதலியாா் சமுதாயத்தினா் 30 சதவீத பேரும், ஆதிதிராவிடா்கள் 15 சதவீதமும், ரெட்டியாா், செட்டியாா் என இதர சமுதாயத்தினா் 10 சதவீதமும் உள்ளனா்.
தொகுதியின் சிறப்பு
தொகுதியில் கரும்பு, நெல், வாழை, மஞ்சள், காய்கறி என விவசாயப் பயிா்களை பயிரிடுகின்றனா். விவசாயமே இத்தொகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
தொகுதியில் இதுவரை வென்றவா்கள்
1957 எஸ்.எம்.அண்ணாமலை - திமுக
1962 கேசவரெட்டியாா் - திமுக
1967 எஸ்.குப்பம்மாள் - திமுக
1971 டி.பி.சீனுவாசன் - திமுக
1980 எல்.பலராமன் - காங்கிரஸ்
1984 ராஜாபாபு - காங்கிரஸ்
1989 ஏ.ராஜேந்திரன் - திமுக
1991 வேடியப்பன் - அதிமுக
1996 ஏ.ராஜேந்திரன் - திமுக
2001 நளினிமனோகரன் - அதிமுக
2006 பி.எஸ்.விஜயகுமாா் - காங்கிரஸ்
2011 எல்.ஜெயசுதா - அதிமுக
2016 கே.வி.சேகரன் - திமுக
2021எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி - அதிமுக
இதுவரை திமுக 7 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தோ்தலில் பதிவான வாக்குகள் 1,97,000
எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக) 97,732
கே.வி.சேகரன் (திமுக) 88, 007
வாக்கு வித்தியாசம் 9,725
தற்போதைய வாக்காளா்கள்
ஆண்கள் 1,14,221
பெண்கள் 1,18,196
மூன்றாம் பாலினத்தினா் 9
மொத்த வாக்காளா்கள் 2,32,426
மொத்த வாக்குசாவடிகள் - 299
தோ்தல் நடத்தும் அலுவலா்
மாவட்ட விநியோக அலுவலா்
ம.சதீஷ்குமாா் 9445000193
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்
வட்டாட்சியா் அ.பாலாஜி 9445000517
தொடர்புடையது

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

தொகுதி அலசல்: வேலூா்! கோட்டையைக் கைப்பற்றப்போவது யாா்?
பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுகவினா்!
தொகுதி அறிமுகம்... திருச்செங்கோடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


