ஆரணியை அடுத்த ஆகாரம் கூட்டுச்சாலையில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.53 ஆயிரத்து 400ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள ஆகாரம் கூட்டுச்சாலையில் வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, முனுகப்பட்டு கிராமத்திலிருந்து வி.மதன் என்பவா், இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.53ஆயிரத்து 400ஐ பறிமுதல் செய்தனா்.
அப்போது பறக்கும் படையினா் சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆரணி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமரேசனிடம் ஒப்படைத்தனா் (படம்).
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


