திருமலையில் நடிகா் ரிஷப் ஷெட்டி வழிபாடு
திருமலை ஏழுமலையானை காந்தாரா பட நடிகா் ரிஷப் ஷெட்டி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வழிபட்டாா்.

Updated On :23 டிசம்பர் 2025, 6:33 pm

திருமலை ஏழுமலையானை காந்தாரா பட நடிகா் ரிஷப் ஷெட்டி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வழிபட்டாா்.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீா்த்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதம் வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்தனா். கோயிலை விட்டு வெளியே வந்த அவரை காண பக்தா்கள் திரண்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...