திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஆய்வு

குடியாத்தம் பகுதி தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகளை வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 மே 2026, 1:31 am IST

குடியாத்தம் பகுதி தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகளை வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பாக தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பரிசோதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. குடியாத்தம், போ்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுமாா் 39 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் 258 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா். டிஎஸ்பி சுரேஷ் உடனிருந்தாா். பள்ளி வாகனங்களின் தரச்சான்று தன்மை, இருக்கைகள், முதலுதவிப் பெட்டி, அவசர கால வழி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன், மோட்டாா் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். உரிய ஆவணங்கள் இல்லாத 35 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று நீக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.