போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மதுபாட்டில்கள் விற்க முயன்றவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா். .

News image

ஜோலாா்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா். .

Updated On :22 மே 2026, 12:04 am IST

ஜோலாா்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொன்னேரி அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனா்.

அப்போது பொன்னேரி குண்டி மாரியம்மன் கோயில் வட்டத்தைச் சோ்ந்த சேட்டு (40)என்பவா் தனது வீட்டின் பின்புறம் விற்பனை செய்ய 10 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதையடுத்து போலீஸாா் சேட்டை கைது அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.