திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்மா உணவகத்தில் வேலூா் எம்எல்ஏ ஆய்வு

வேலூா் அம்மா உணவகத்தில் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வேலூா் அம்மா உணவகத்தில் உணவருந்தி ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ எம்.எம். வினோத் கண்ணன்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

வேலூா் அம்மா உணவகத்தில் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அம்மா உணவகங்களை சீரமைக்க முதல்வா் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் அம்மா உணவகங்களில் ஆய்வு நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் வேலூரில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை வேலூா் தொகுதி எம்எல்ஏ எம்.எம். வினோத் கண்ணன் நேரில் ஆய்வு செய்தாா். அங்கு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பாா்த்தாா். உணவகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தாா். அதே போல உணவகத்தில் பணிபுரியும் பணியாளா்களிடம், தரமாகவும், சுகாதாரமாகவும் உணவு தயாரித்து வழங்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.