/
ஆம்பூா் அருகே இருப்பு பாதையைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் -விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரயில்வே இருப்பு பாதையில் சடலமாக கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


