மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே கெளசிகா நதிக்கரையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:03 pm

தெக்கலூா் அருகே கெளசிகா நதிக்கரையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அவிநாசி வட்டம், தெக்கலூா் அருகே காமநாயக்கன்பாளையம் ஏரிப்பாளையம் கௌசிகா நதிக்கரையில் பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய், கைரேகை நிபுணா்களுடன் அவிநாசி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், உயிரிழந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த சிட்டுப்பிள்ளை (70) என்பதும், பழைய இரும்பு உள்ளிட்ட பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிட்டுப்பிள்ளை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.