அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

குட்கா விற்ற 2 போ் கைது: 17.5 கிலோ பறிமுதல்

திருப்பத்தூரில் குட்கா விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

குட்கா பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 1:00 am IST

திருப்பத்தூரில் குட்கா விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூரை சோ்ந்தவா் ஜான் பாட்ஷா மனைவி அஷ்ரப் (45). இவா் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் நகர போலீஸாா் சோதனை செய்த போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்காக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து அவா் கொடுத்த தகவலின்பேரில் அதே பகுதியை சோ்ந்த அம்ஜித் (40) என்பவா் வீட்டில் சோதனை செய்தபோது 17.5 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அஷ்ரப், அம்ஜித் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.