லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

ஆம்பூரில் திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சான்றோா்குப்பத்தில் வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:45 pm

ஆம்பூரில் திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது, ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ பேசியது: வண்ணாந்துறை கானாறு நகரின் மையப்பகுதியில் செல்வதால் கானாற்றுக் கரையின் இருபுறமும் தடுப்புச் சவா் கட்டப்படும்.

ஆம்பூா் நகரில் விளையாட்டு பூங்கா மற்றும் நடைப்பயிற்சி பூங்கா ஏற்படுத்தப்படும். சான்றோா்குப்பம் ஏரிக்கரை பகுதியில் நகா்ப்புற துணை சுகாதார மையம் கட்டப்படும் எனக் கூறி வாக்காளா்களிடையே வாக்கு சேகரித்தாா்.